இட்டோபிகோக்கில் பாடசாலைகள் ஆரம்பிக்க நடவடிக்கை!

இட்டோபிகோக்கில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக Etobicoke secondary school நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் சில மாணவர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாடசாலைகளை மூடுவதற்கு நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில் Etobicoke secondary school மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE