கனேடியர்கள் அமெரிக்கா செல்ல அனுமதி: இந்த தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கனேடியர்கள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பு அல்லது அமெரிக்க உணவு மற்றும் மருந்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தடுப்பூசிகளை கலவையாக பெற்றுக் கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது இதுவரையில் உறுதியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE