இலங்கை பிரதமர் மஹிந்தவின் தங்காலை வீடு முற்றுகை!

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE