இலங்கையில் புதிய வைரஸ் பரவல்

நாட்டில் தற்போது கொரோனா, டெங்கு போன்ற நோய்களுடன் மற்றுமொரு புதிய வைரஸ் பரவி வருவதன் காரணமாக யாருக்கேனும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE