சிறந்த நடிகராக வில் ஸ்மித் தேர்வு

இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கோலாகலமாக துவங்கியது. சிறந்த நடிகருக்கான விருதினை வில் ஸ்மித் வென்றார்.

இன்றயை விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‛டிராய் கோட்சர்’ பெற்றார்.

சிறந்த துணை நடிகை விருதினை ‛அரியானா டிபோஸ்’ வென்றார் ‛என்கான்டோ’ படத்திற்கு சிறந்த அனிமேஷன் விருது கிடைத்துள்ளது.

சிறந்த பாடலுக்கானா விருதை ஜேமஸ்பாண்ட் நடத்த “நோ டைம் டூ டை ” க்குகிடைத்துள்ளது.
கிங்ரிசர்டு திரைப்படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

தி பவர் ஆப் தி டாக் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக ஜேம் கேம்பியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE