
பாலிவுட் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் சமீபகாலமாக கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோன். தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். தனது படங்களில் தான் நடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் சன்னி லியோன், தற்போது மாலத்தீவுக்கு சென்று அங்கு பிகினி உடையில் தான் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.