கோல்மால் படப்பிடிப்பு நிறைவு

ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் படம் ‘கோல்மால்’. இந்த படத்தை பொன்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தன்யா ஹோப், பயல்ராஜ்புட், யோகிபாபு, மாளவிகா, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது கோல்மால் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE