பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மும்பை பிரபுகஞ்சில் இருந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. லதா மங்கேஷ்கர் உடல் ராணுவ வாகனத்தில் வைத்து சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE