லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இளையராஜா இரங்கல்

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கர் மறைவு இசையுலகுக்கே மாபெரும் இழப்பு. லதா மங்கேஷ்கர் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE