
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி சிறப்பான வசூல் சாதனையை புரிந்துள்ளது.
வாவ் செம 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்! இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்டை படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ளார்.