கடந்த 2018ல் ஷாருக் நடிப்பில் ஜீரோ படம் ரிலீசானது. அதையடுத்து அவரது எந்த படமும் ரிலீசாகவில்லை. தன்னுடைய மகன் மீதான வழக்கிற்கு பிறகு ஷாருக் சமூக வலைதளங்களிலும் எந்த பதிவையும் இடவில்லை.
என்ன சொல்றீங்க.. ஒவ்வொரு சீசனில் இருந்தும் 4 பேரு வராங்களா? பிக் பாஸ் ஒடிடி பராக்! இதனால் ஷாருக் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.