நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான ஜெய் பீம் படம் சர்வதேச அளவில் சிறப்பான பல பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்தப் படம் இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றது.
வாவ் செம… 5 வருடங்களுக்கு பிறகு… மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்! இந்நிலையில் தற்போது ஆஸ்கர் போட்டியில் ஜெய்பீம் மற்றும் மரக்காயர் படங்கள் நுழைந்துள்ளன.