Priya

எலிசபெத் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் விடிய விடிய அஞ்சலி
News

எலிசபெத் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் விடிய விடிய அஞ்சலி

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள இங்கிலாந் ராணி எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்
News

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்

பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்ததால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் செயல்படும்

தன் பணத்தையே கொள்ளையடித்த : லெபனான் பெண்
அரசியல்

தன் பணத்தையே கொள்ளையடித்த : லெபனான் பெண்

லெபனான் நாட்டில் பெண் ஒருவர் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் தன் பணத்தையே கொள்ளையடித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரணில் பற்றி  பீரிஸ் கூறியுள்ள முக்கிய விடயம்
அரசியல்

ரணில் பற்றி பீரிஸ் கூறியுள்ள முக்கிய விடயம்

கண்ணுக்கு தெரியாத கரம் ஒன்று அரசாங்கத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் கட்டுப்படுத்துவதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான

கத்தாரின் அறிவிப்பை அடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்
அரசியல்

கத்தாரின் அறிவிப்பை அடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) இலங்கையர்களுக்காக பல்வேறு வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை 2 ஆவது நாளாக நடத்தியதால் கொழும்பு தாஜ்

இலங்கைக்கான சவூதி தூதுவர் ஜனாதிபதி ரணிலிடம் நற்சான்றிதழை கையளித்தார்
அரசியல்

இலங்கைக்கான சவூதி தூதுவர் ஜனாதிபதி ரணிலிடம் நற்சான்றிதழை கையளித்தார்

வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை நேற்று கையளித்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 2 வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில்,

மைத்திரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அரசியல்

மைத்திரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஏப்ரல் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு

ராஜபக்சக்கள் அமைச்சு பதவிகளை ஏற்கக்கூடாதென்று சட்டத்தில் இல்லை – நாமல்
அரசியல்

ராஜபக்சக்கள் அமைச்சு பதவிகளை ஏற்கக்கூடாதென்று சட்டத்தில் இல்லை – நாமல்

“அமைச்சு பதவி கிடைத்தால் நான் அதை மனதார ஏற்றுக்கொள்வேன். ராஜபக்ச குடும்பத்தில் எவரும் இனிமேல் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முடியாது

முஸ்லிம் சமூ­கத்­துக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்ட 9 மாடி கட்­டி­டத்தை சுவீ­க­ரிக்கவுள்ள புத்­த­சா­சன அமைச்சு
அரசியல்

முஸ்லிம் சமூ­கத்­துக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்ட 9 மாடி கட்­டி­டத்தை சுவீ­க­ரிக்கவுள்ள புத்­த­சா­சன அமைச்சு

முஸ்லிம் சமூ­கத்­துக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்டு தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்­கி­வரும் 9 மாடி கட்­டி­டத்தை சுவீ­க­ரிக்கும் நட­வ­டிக்­கை­களை புத்­த­சா­சன

டுபாயில் திட்டம் –  பணத்திற்காக விகாராதிபதியை கொன்ற இளம்பிக்கு
முக்கியச் செய்திகள்

டுபாயில் திட்டம் – பணத்திற்காக விகாராதிபதியை கொன்ற இளம்பிக்கு

சீதுவை – வேத்தேவ பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி கொல்லப்பட்ட சம்பவம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்

1 61 62 63 337
WP Radio
WP Radio
OFFLINE LIVE