புதுச்சேரியில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்தப்பாதிப்பு 1,65,071-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,61,121 பேர் குணமடைந்த நிலையில், 3,950 பேர் சிகிட்சை பெற்று வருகின்றனர்.