சஹ்ரான் ஹாசீமின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் நேற்று குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விளக்கங்களை குற்றப் புலனாய்வு பிரிவு குளியாப்பிட்டி நீதிவான் நீதிமன்றில் முன்வைத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.