தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை நடிகை சமந்தா அதிரடியாக நீக்கி உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இருவரும் பிரிய போவதாக அறிவித்து ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.