கனடாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்!

கனடாவில் கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் 28,564 பேர் பாதிக்கப்பட்டதோடு 71 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் இதுவரையில் 16இலட்சத்து 85ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 28ஆயிரத்து 564 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 32ஆயிரத்து 704 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 752 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,879 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கனடாவில் Covid-19 தொற்றிலிருந்து 16இலட்சத்து 24ஆயிரத்து 65 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE