ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் விடுமுறை

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க வழி செய்யும் மசோதாவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த மசோதா, வாக்கெடுப்புக்கு பின் நிறைவேற்றப்பட்டது.

இந்த சிறப்புமிக்க தீர்மானத்தை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளிலும் வழங்கப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE