![புத்தாண்டின் முதல் நிலக்கரி கப்பல் நாட்டுக்கு](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2023/01/coal-ship.jpg?fit=680%2C408&ssl=1)
இம்மாதம் வரவிருந்த நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளத்தை வந்தடைந்த நிலக்கரி கப்பலில் 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இம்மாதம் 06 நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.