மற்றுமொரு போராட்டகாரர் கைது..!

பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலேயே இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE