369 பொருட்கள் புதிய வரி சட்டங்களுக்கு அமைய இறக்குமதி!

மார்ச் மாதம் 9ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை, புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.