40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் இலங்கை வந்த கப்பல்

மக்களின் பாரத்தை குறைக்க மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE