போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்

கோட்டா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மஹிந்த ஆதரவாளர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடாரங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE