ரம்புக்கனை விவகாரம் : பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் – மஹிந்த

ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து கண்டிப்பான, பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE