IMF அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையின் பிரகாரம் இடைவேளையின்றி விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE