தெஷார ஜயசிங்கவை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதி பணிப்புரை

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கவை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள  பெறுமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ  தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE