சமையல் எரிவாயு இன்று விநியோகம்

140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்தில் மேலும் எரிவாயு ஏற்றுமதிகள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE