புகையிரத கட்டணம் 30 – 65 சதவீதத்தால் அதிகரிப்பு

எதிர்வரும் 1ஆம் திகதி முதல் புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE