![இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/04/0-c-3.jpg?fit=800%2C436&ssl=1)
நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.