நாளை 7 மணி நேர மின்வெட்டு

நாளை(02) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 5 மணித்தியாலம் மற்றும் மாலையில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை –  https://drive.google.com/file/d/1WacqvkvUCmhTgpdIZ9IVepzmpr3KnTSQ/view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE