வாக்குச்சாவடி எண் 90-ல் வாக்குப்பதிவு தடை

வேலூர் மாநகராட்சி 18வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 90-ல் வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதாகியதால், வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு மேலாக  வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE