புகையிரதத்துடன் மோதிய டிப்பர் – புகையிரத சேவைகள் பாதிப்பு

வெலிக்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் டிப்பர் ரக வாகனமொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE