![கட்சிமாறினால் வெட்டுவேன் என கூறிய அதிமுக பிரமுகருக்கு கால் முறிந்தது](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/02/2.jpg?fit=300%2C300&ssl=1)
சாத்தூர் அருகே கட்சிமாறினால் வெட்டுவேன் என கூறிய அதிமுக பிரமுகரின் கால் முறிந்தது.
வழக்குபதிந்த நிலையில் சண்முகக்கனியை கைது செய்ய மேடுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு போலீஸ் சென்றது. போலீசிடமிருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் இருந்து குதித்ததில் சண்முகக்கனியின் கால் முறிந்தது.