![இன்று மின் துண்டிப்பு இல்லை](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/power-cut-2.jpg?fit=696%2C403&ssl=1)
இன்றைய தினம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளாந்த மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.