ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு இத்தனை பேர் பலியா?

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 33,548 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,224 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 95லட்சத்து 70 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 755 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 லட்சத்து 29ஆயிரத்து 507 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரித்தானியாவில் 30,646 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 82 லட்சத்து 68 ஆயிரத்து 111 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.