பிரித்தானியாவில் அதிக அளவில் பெருகிய வரும் கொரோனா தொற்று

பிரித்தானியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் என்னைகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 40,004 பெருகிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 61 பேர் அதில் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,43,927 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE