பைடனுக்கு பல் வலி; நிகழ்ச்சிகள் ரத்து

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பல் வலி ஏற்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில பற்கள் சொத்தை காரணமாக இந்த வலி ஏற்பட்டதாகவும், இதனால் அவருக்கு ‘ ரூட் கனால்’ செய்ய வேண்டும் என ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

இதனை தொடர்ந்து அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது பல்வலி குறைந்துள்ளதாகவும் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் நாளை முதல் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE