விசேட வர்த்தமானி வெளியானது!

நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் உற்பத்திப் பொருளொன்று குறிப்பிடப்பட்ட சில்லறை விலை, நிறை/தொகுதி, உற்பத்தியாளர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்காமல் எந்தவொரு பொருட்களையும் விற்பனை செய்யவோ அல்லது இருப்பு வைக்கவோ முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE