korona கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ….

நீங்கள் ஊனமுற்றவராக இருந்து, தடுப்பூசி நிலையத்திற்குச் செல்ல முடியாமல் இருந்தால், உதவிக்கு தடுப்பூசி நிலையத்தைத் தொடர்புகொள்ளவும்.
தொலை பேசி இலக்கம்: 408 177 41
வார நாட்களில் 09.00 – 15.00 வரையில் அழைக்கலாம். அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். முக்கியமான தகவல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Koronatelefon Bergen 55 56 77 00
திங்கள் – வெள்ளி: 08.15-15.15
வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள்: மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE