முந்தைய நாளை விட 2000 க்கும் அதிகமானோருக்கு தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 11,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளை விட 2000 க்கும் அதிகமானோருக்கு தொற்றியுள்ளது.
வாராந்திர புள்ளிவிவரங்கள் இன்னும் அதிகரித்து வருவதாகக் காட்டுகின்றன. கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 7356 கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை, 264 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE