இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை

இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காப்புரிமை பெறாமல் தன் பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE