பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வரையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு 370 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசலின் புதிய விலை லிட்டருக்கு 415 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லங்கா IOC நிறுவனமும் இன்று இரவு முதல் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE