இளையராஜா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்

இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன?; அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என எல்.முருகன் தெரிவித்தார். யாரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE