சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றினால், 1,478ஆயிரத்து பேர் பாதிக்கப்பட்டதோடு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸில், இதுவரை மொத்தமாக 8 இலட்சத்து 61ஆயிரத்து 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11ஆயிரத்து 191 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 731 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 101 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 8 இலட்சத்து 17ஆயிரத்து 201 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.