கடையின் பெயரை கோ கோட்டா கோ என வைத்துள்ள இலங்கையர்

ஆஸ்திரேலியாவில் உள்ள நகரம் ஒன்றில் பல்பொருள் அங்காடி நிலையம் நடத்திவரும் இலங்கையர் ஒருவர் தனது கடையின் பெயரை கோ கோட்டா கோ என வைத்துள்ளார்.

தற்போது அந்த பெயர்பலகையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையத்திலேயே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த மற்றும் மோசமான ஆட்சியாளர் என்று அறியப்படும் கோட்டாபய ராஜபக்ஷ மீது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் பல்பொருள் அங்காடி நிலையம் வைத்து நடத்திவரும் இலங்கையர் ஒருவர் தனது எதிர்ப்பை இவ்வாறு காட்டியுள்ளது.

இந்த தகவலை டுவிட்டரில் Abdul Ahad என்பவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.