எரிபொருள் விநியோகத்துக்கு வரையறை

இன்று பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விநியோகத்தை வரையறுக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி , மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா , முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபா , கார்,வேன் ,ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE