அமைச்சரவையில் மாற்றம் : அறிவிப்பு வெளியானது

இலங்கையின் அமைச்சரவையில் திடீரென மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில்
காமினி லொகுகே – பெற்றோலிய அமைச்சர்
பவித்ராதேவி வன்னியாராச்சி – மின்சக்தி அமைச்சர்
திலும் அமுனுகம – போக்குவரத்து அமைச்சர்
தினேஷ் குணவர்தன – கைத்தொழில் அமைச்சர்
எஸ்.பி.திஸாநாயக்க – கல்வி அமைச்சர் என மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) குழுக் கூட்டத்தை அடுத்து இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE