உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் முறியடிப்பு!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் 3ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE