இன்று மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை

இன்றையதினம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாதென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும் மின்பிறப்பாக்கி செயலிழக்கின்றமை போன்ற திடீர் நிலைமைகள் ஏற்பட்டால் மின்தடை ஏற்படலாமென மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE