தேங்காய் 75 ரூபாவுக்கு விற்பனை

லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக வருடம் முழுவதும் தேங்காய் ஒன்று 75 ரூபா என்ற நிலையான விலையில் கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE